தமிழ் - தமிழ் அகரமுதலி
    சொற்களை ஆளுகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பதங்களை ஆளுகை. இயற்சொன் முதலிய நான்கு சொற்கூறாய சொற்பிரயோகமும் (சிலப்.3, 47, உரை) . Use of words ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< சொல் +. Use of words; பதங்களை ஆளுகை.இயற்சொன்முதலிய நான்கு சொற்கூறாய சொற்பிரயோகமும் (சிலப். 3, 47, உரை).