தமிழ் - தமிழ் அகரமுதலி
    உடன்படிக்கை ; பழிச்சொல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உடன்படிக்கை. தூமொழியாளுட றொலையாத காலத்தோர் சொற்பாடாய் வந்து . . . இலங்கையர்கோன் வரையெடுக்க (தேவா. 67, 7). 1. Agreement, mutual understanding ;
  • பழிச்சொல். Loc. 2. Stigma ;
  • புகழ். சூலத்தனிலிட்ட சொற்பாடும் (சொக்க. உலா, 259). Fame;

வின்சுலோ
  • ''v. noun.'' (''with'' நேர்பாடு.) Occurring, as predicted at random.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சொல் +. 1.Agreement, mutual understanding; உடன்படிக்கை.தூமொழியாளூட றொலையாத காலத்தோர் சொற்பாடாய் வந்து . . . இலங்கையர்கோன் வரையெடுக்க(தேவா. 677, 7). 2. Stigma; பழிச்சொல். Loc.
  • n. < id. + படு-. Fame;புகழ். சூலந்தனிலிட்ட சொற்பாடும் (சொக்க. உலா,259).