பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
சொல்லளவு ; சொல்லாற் குறிக்கப்படும் நிலை .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
சொல்லாற் குறிக்கப்படும் நிலை. சொற்பதங் கடந்த சோதி (திருவிளை. வரகுண. 23). 2. The state of being described in words;
சொல்லளவு. வெற்பன்வினாய சொற்பத நோக்கி (திருக்கோ.61). 1. Implication, suggestion;
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < சொல் +. 1.Implication, suggestion; சொல்லளவு. வெற்பன்வினாய சொற்பத நோக்கி (திருக்கோ. 61). 2. Thestate of being described in words; சொல்லாற்குறிக்கப்படும் நிலை. சொற்பதங் கடந்த சோதி (திருவிளை. வரகுண. 23).