தமிழ் - தமிழ் அகரமுதலி
    இசைக்கு இணங்கப் பதமமைத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இசைக்கு இணங்கப் பதமமைத்தல். உருவுக்குச் சொற்படுத்தியும் இசைப்படுத்தியும் அறிந்து (சிலப்.3, 150, உரை) . To compose to a particular tune ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • சொற்பத்திலேபார்-த்தல் coṟpattilē-pār-v. tr. < சொற்பம் +. 1. To attempt easymeans; காரியங்களை எளிதின் முடிக்க முயலுதல். 2.To obtain a thing at a low price; to go in forcheap things; நயமாக வாங்குதல். (W.)
  • v. intr.< சொல் +. To compose to a particulartune; இசைக்கு இணங்கப் பதமமைத்தல். உருவுக்குச்சொற்படுத்தியும் இசைப்படுத்தியும் அறிந்து (சிலப். 3,150, உரை).