தமிழ் - தமிழ் அகரமுதலி
    செல்வாக்கு ; பரிந்து பேசுகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒருவர்க்காகப் பரிந்து பேசுகை. (W.) 2. Recommendation ;
  • செல்வாக்கு. நிலத்துக் குரிமை, சொற்செலவு, கல்கி . . . எனப்பட்ட (ஆசாரக். 3, உரை). 1. Influence; fame ;

வின்சுலோ
  • . The expense of a word, speaking for one, &c, ஒருவருக்காகப் பேசுதல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Influence; fame; செல்வாக்கு. நிலத்துக் குரிமை,சொற்செலவு, கல்வி . . . எனப்பட்ட (ஆசாரக். 3,உரை). 2. Recommendation; ஒருவர்க்காகப் பரிந்துபேசுகை. (W.)