தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொடிவைத்துப் பேசுகை ; சொல்வன்மை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 2. See சொற்சாதுரியம், 2.
  • பொடிவைத்துப் பேசுகை. 1. Use of a little word or particle easily overlooked yet materially affecting the meaning;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சொற்சாதுரியம்.

வின்சுலோ
  • ''s. [prov.]'' The use of a little word or particle, easily over looked yet materially affecting the meaning. 2. Artfulness, dexterity or ingenuity in the use of words.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +சிமிழ்-. (J.) 1. Use of a little word or particleeasily overlooked yet materially affecting themeaning; பொடிவைத்துப் பேசுகை. 2. See சொற்சாதுரியம், 2.