தமிழ் - தமிழ் அகரமுதலி
    சொல்லிலக்கணத்திற்கு மாறான குற்றம் ; சொல்லின் தீமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சொல்லின் தீமை. Loc. 2. Imporpriety, ofensiveness, in words;
  • சொல்லிலக் கணத்திற்கு மாறான குற்றம். 1. (Gram.) Etymological error;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சொற்பிழை.

வின்சுலோ
  • ''s.'' Verbal mistake, ety mological error.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • சொற்குற்றம்வாய்க்குற்றம் coṟ-kuṟṟam-vāy-k-kuṟṟamn. < id. +. Trivial mistakes inwords; சிறு சொற்பிழைகள். (W.)
  • n. < சொல் +.1. (Gram.) Etymological error; சொல்லிலக்கணத்திற்கு மாறான குற்றம். 2. Impropriety, offensiveness, in words; சொல்லின் தீமை. Loc.