தமிழ் - தமிழ் அகரமுதலி
    புகழைப் போற்றுதல் ; வாக்கை நிறைவேற்றுதல் ; அடக்கிப் பேசுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புகழைப் போற்றுதல். சொற்கர்த்துச் சோர்விலான் பெண் (குறள், 56). 3. To guard one's reputation;
  • வாக்கை நிறைவேற்றுதல். 1. To keep one's word;
  • அடக்கிப் பேசுதல். 2. To speak with due caution;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < சொல்+. 1. To keep one's word; வாக்கை நிறைவேற்றுதல். 2. To speak with due caution; அடக்கிப்பேசுதல். 3. To guard one's reputation; புகழைப்போற்றுதல். சொற்காத்துச் சோர்விலாள் பெண்(குறள், 56).