தமிழ் - தமிழ் அகரமுதலி
    சொறியுள்ளவன் ; ஒருவகைத் தவளை ; காண்க : சிறுகாஞ்சொறி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தவளைவகை. 2. A kind of frog ;
  • சொறிபிடித்தவன். 1. Scabby person ;
  • See செந்தொட்டி. Nā. 3. A kind of medicinal herb ;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
தவளை.

வின்சுலோ
  • ''s.'' A scabby person, 2. ''(M. D.)'' A frog, ஓர்தவளை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Scabbyperson; சொறிபிடித்தவன். 2. A kind of frog;
    -- 1660 --
    தவளைவகை. 3. A kind of medicinal herb. Seeசெந்தொட்டி. Nāñ.