தமிழ் - தமிழ் அகரமுதலி
    தூண்டுதல் ; வாழ்வு கருதி ஒருவனை அணுகி இச்சகமாகத் தொழில் செய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சீவனத்தைக் கருதி ஒரு வனையணுகி இச்சகமாகத் தொழில்செய்தல். Colloq. 2. To fawn servilely upon, toady ;
  • தூண்டுதல். 1. To urge, incite ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v.tr. < id. +. 1. To urge, incite; தூண்டுதல். 2. Tofawn servilely upon, toady; சீவனத்தைக் கருதி ஒருவணையணுகி இச்சகமாகத் தொழில்செய்தல். Colloq.