தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தவளை வகை. கேணீநீர்ப்படுஞ் சொறித்தவளை கூப்பிடுகுது (முக்கூடற்பள்ளு.90) . Indian toad, Bufo melanostictus ;

வின்சுலோ
  • ''s.'' [''also'' சொறியாந்த வளை.] A large kind of frog, whose skin is rough.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சொறி+. Indian toadBufo melanostictus; தவளைவகை. கேணிநீர்ப்படுஞ் சொறித்தவளை கூப்பிடுகுது(முக்கூடற்பள்ளு, 90).