பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
தினவுக்காக உரைசுதல் ; இழிவாய்க் கருதுதல் ; கோபமூட்டுதல் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
கோபமூட்டுதல். என்னிடத்திற் சொறிதேய்க்க வருகிறான் . 3. To rub one the wrong way;
இழிவாய்க் கருதுதல். 2. To ignore, brush away, as a person;
தினவுக்காக உரைசுதல். 1. To rub against a post, as a beast;
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
v. intr
. < id.+. (J.) 1. To rub against a post, as a beast;தினவுக்காக உரைசுதல். 2. To ignore, brushaway, as a person; இழிவாய்க் கருதுதல். 3. Torub one the wrong way; கோபமூட்டுதல். என்னிடத்திற் சொறிதேய்க்க வருகிறான்.