தமிழ் - தமிழ் அகரமுதலி
    தினவு நீங்க நகத்தால் தேய்த்தல் ; கெஞ்சிக்கேட்டல் ; தினவுண்டாதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தினவு நீங்க நகத்தால் தேய்த்தல். ஓங்கெயிற் கதவமுருமுச் சுவல் சொறியும் (சிறுபாண்.80). 1. To scratch in order to allay itching;
  • கெஞ்சிக் கேட்டல். அவனைச் சொறிந்துகொண்டிருக்கிறான்.-intr. To itch, tingle; தினவுண்டாதல்.(W.) 2. To crave, solicit meanly;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. [K. tuṟisu.] tr. 1.To scratch in order to allay itching; தினவுநீங்க நகத்தால் தேய்த்தல். ஓங்கெயிற் கதவ முருமுச்சுவல் சொறியும் (சிறுபாண். 80). 2. To crave,solicit meanly; கெஞ்சிக் கேட்டல். அவனைச்சொறிந்துகொண்டிருக்கிறான்.--intr. To itch,tingle; தினவுண்டாதல். (W.)