தமிழ் - தமிழ் அகரமுதலி
    செம்பாறாங்கல் ; மஞ்சள் அரைக்குங் கல் ; சுக்கான் கல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுக்கான்கல். 3. Limestone ;
  • செம்பாறாங்கல். 1. Laterite ;
  • மஞ்சளுரைக்குங்கல். 2. Saffron stone ;

வின்சுலோ
  • ''s.'' [''improp.'' சொரிக்கல்.] Lime-stone, சுக்கான்கல். 2. Laterite or iron-stone, தவளைக்கல். 3. Saffron-stone, மஞ்சட்கல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. (W.)1. Laterite; செம்பாறாங்கல். 2. Saffron stone;மஞ்சளுரைக்குங்கல். 3. Limestone; சுக்கான்கல்.