தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொன் ; கோடகசாலைப்பூண்டு ; மிகுதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மிகுதி. (திருவர்வடுதுறைக். கோ. நூலாராய்ச்சி. பக். 21.) Excess;
  • பொன். 1. Gold;
  • கோடகசாலை. (மூ. அ.) 2. A compound medicine;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • சொர்ன்னம், சொர்னம், s. see சுவர்ணம், gold; 2. a compound medicine, கோடாசுழி. சொர்ன்னபேதி, a mineral which dissolves gold.

வின்சுலோ
  • [corṇam ] --சொர்ன்னம்--சொர் னம், ''s.'' Gold, பொன். (See சுவர்ணம் and சொன் னம்.) 2. A compound medicine, கோடாசுழி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < svarṇa. 1. Gold;பொன். 2. A compound medicine; கோடகசாலை.(மூ. அ.)
  • n. Excess; மிகுதி. (திருவாவடுதுறைக். கோ. நூலாராய்ச்சி. பக். 21.)