பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
திருமால் கோயில்களில் மார்கழி மாதத்து வளர்பிறை ஏகாதசி முதல் பத்து நாள் வரை தெய்வத்திருமேனி எழுந்தருளுதற்கு உரியதும் , வைகுண்ட வாயில்போலக் கருதிப் பலரும் செல்வதற்கு உரியதும் மற்றக் காலங்களில் திறக்கப்படாது அடைத்துகிடப்பதுமான தனிவாயில் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
. A gate in Viṣṇu temples. See சுவர்க்க வாசல்.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < சொர்க்கம் +. A gate in Viṣṇu temples. See சுவர்க்கவாசல்.