தமிழ் - தமிழ் அகரமுதலி
    உருவமுடைத்தாதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உருவமுடைத்தாதல். மயில் சொரூபிகரித்துத் தோற்றுகையினும் (சி. சி.1, 22, மறைஞா.). To assume form or shape;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr.< svarūpī-kṛ. To assume form or shape; உருவமுடைத்தாதல். மயில் சொரூபிகரித்துத் தோற்றுகையினும் (சி. சி. 1, 22, மறைஞா.).