தமிழ் - தமிழ் அகரமுதலி
    இறைவனுடன் உயிர் ஒன்றி நிற்கும் நிலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பதியுடன் உயிர் ஐக்கியமுற்று நிற்கும் நிலை. சொரூபானுபூதி காட்டி (தாய. சின்மயா. 1). State of communion with god;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< svarūpa + anu-bhūti. State of communionwith God; பதியுடன் உயிர் ஐக்கியமுற்று நிற்கும் நிலை.சொரூபானுபூதி காட்டி (தாய. சின்மயா. 1).