தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நம்பூதிரி முதலியோரின் மனை முதலிய ஸ்தாவர சொத்து. நம்மிட சொருவத்துக்குள்ள (T. A. S. iii, 216). Estate of Nambudri Brahmins, royal personages, etc.;
  • . See சொரூபம், 4.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. See சொரூபம், 4.
  • n. prob. சொரூபம்.Estate of Nambudri Brahmins, royal personages, etc.; நம்பூதிரி முதலியோரின் மனை முதலியஸ்தாவர சொத்து. நம்மிட சொருவத்துக்குள்ள(T. A. S. iii, 216).