பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
உடைமை ; சொத்து .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
சொத்து. சொம் மனைவைத் தெப்படி நடப்பீர் (குமர.பிர.காசிக்.34). Property, wealth, one's own goods;
பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
s.
wealth, riches, one's own property, சொத்து; 2. a heritage, உரிமை. சொம்மாளி, சொங்காரன், சொக்காரன், an heir, a male heir. பண்டாரச் சொம், public property. முதுசொம், hereditary inheritance.
வின்சுலோ
[com] ''s.'' Property, wealth, one's own goods, ஆஸ்தி. W. p. 96.
SVA.
''(Te lugu usage.)''
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. <
svam
neut. nom. sing. of
sva
. Property, wealth, one's own goods;சொத்து. சொம் மனைவைத் தெப்படி நடப்பீர் (குமர.பிர. காசிக். 34).