தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முன்பின் விரோதமாகக் கூறுகை. சொல்லலன் யானெனச் சொல்லுவையாயினுஞ் சொன்மலைவாம் (நீலகேசி, 384). Self-contradictory statement;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Self-contradictory statement; முன்பின் விரோதமாகக் கூறுகை. சொல்லலன் யானெனச் சொல்லுவையாயினுஞ் சொன்மலைவாம் (நீலகேசி, 384).