தமிழ் - தமிழ் அகரமுதலி
    சொல்மடந்தையாகிய கலைமகள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • (சொல்லுக்குரிய பெண்தெய்வம்) சரச்சுவதி. நடையூறு சொன்மடந்தை நல்குவதும் (பு.வெ.கடவுள்.1) . Sarasvati, as the Goddess of speech ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. Sarasvatī, as the Goddess of Speech;[சொல்லுக்குரிய பெண்தெய்வம்] சரச்சுவதி. நடையூறு சொன்மடந்தை நல்குவதும் (பு. வெ. கடவுள். 1).