தமிழ் - தமிழ் அகரமுதலி
    சோளம் ; இரும்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சோளம். (சூடா.) Great millet, cereal grass '
  • இரும்பு. (ஆ.நி.) Iron ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. iron, இரும்பு; 2. Indian corn, maize, சோளம்.

வின்சுலோ
  • [coṉṉl] ''s.'' (''Tel.'' ஜொந்ந. ''plu.'') Indian corn, maize, சோளம். 2. ''(R.)'' Iron, இரும்பு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. சொன்னம்.Iron; இரும்பு. (ஆ. நி.)
  • n. < T. tjonna.Great millet, cereal grass. See சோளம். (சூடா.)
  • n. < T. tjonna.Great millet, cereal grass. See சோளம். (சூடா.)