தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொன் ; சோளம் ; கால்வாய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See சுவர்ணம். (திவா, ) . Gold.
  • கால்வாய். A channel ;
  • . See சொன்னல், 2 .

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. same as சுவர்ணம், gold, wealth. சொன்னகாரர், goldsmiths, தட்டார். சொன்னதானம், gift in money, distinguished from அன்னதானம், in provisions. சொன்னபேதி, same as சொர்ன்னபேதி under சொர்ணம்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பொன்.

வின்சுலோ
  • [coṉṉam] ''s.'' Gold, wealth, பொன். W. p. 963. SVARNA. See சொர்ணம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < svarṇa. Gold.See சுவர்ணம். (திவா.)
  • n. A channel; கால்வாய். (R. T.)
  • n. < T. tjonna. Seeசொன்னல். (R. T.)
  • n. A channel; கால்வாய். (R. T.)
  • n. < T. tjonna. Seeசொன்னல். (R. T.)