தமிழ் - தமிழ் அகரமுதலி
    வேலிப்பருத்தி , உத்தாமணிக்கொடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வேலிப்பருத்தி. (மலை.) Stinking swallow-wort ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a medicinal plant, உத்தா மணி, daemia extensa.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உத்தாமணி.

வின்சுலோ
  • [coṉākam] ''s.'' A medicinal plant, See உத்தமதாளி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Stinking swallow-wort. See வேலிப்பருத்தி. (மலை.)