பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
தொகுத்துவைத்தல் ; புதல்வன் முதலியவர்க்குச் சொத்துச்சேர்த்து வைத்தல் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
தொகுத்துவைத்தல். நெடுங்கயிறெல்லா மிசைசொத்து வைத்தும் (அஷ்டப். திருவரங். மா. 52). To collect;
புத்திரன் முதலியவர்க்கு ஆஸ்தி தொகுத்து வைத்தல். Colloq. 2. To leave properties to heirs;
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
v. intr
.< சொத்து +. 1. To collect; தொகுத்துவைத்தல்.நெடுங்கயிறெல்லா மிசைசொத்து வைத்தும் (அஷ்டப்.திருவரங். மா. 52). 2. To leave properties toheirs; புத்திரன் முதலியவர்க்கு ஆஸ்தி தொகுத்துவைத்தல்.
Colloq
.