தமிழ் - தமிழ் அகரமுதலி
    உடற்குறை ; நொண்டி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அங்கவீனம். 1. Lameness, crippledom, deformity ;
  • குற்றம். யாருடைய சொத்தியால் இந்த வேலை இப்படியாயிற்று. 3. Fault, negligence;
  • நொண்டி. 2. Lame person;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. lameness, deformity, முடம்; 2. a lame person, நொண்டி. சொத்திக் கையன், one whose hands are crippled or deformed. சொத்தியன், a lame person, a cripple.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
நொண்டி, முடம்.
முடம்.
முடம்.

வின்சுலோ
  • [cotti] ''s. [prov.]'' Lameness, being crippled in a hand or foot; deformity, முடம். ''(c.)'' 2. A lame person, நொண்டி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சொத்தை. [K. sotta.]1. Lameness, crippledom, deformity; அங்கவீனம். 2. Lame person; நொண்டி. 3. Fault,negligence; குற்றம். யாருடைய சொத்தியால் இந்தவேலை இப்படியாயிற்று.