தமிழ் - தமிழ் அகரமுதலி
    அடிக்கடி கொள்ளும் சுவையுணவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அடிக்கடி கொள்ளுஞ் சுவையுணவு. (W.) Delicious food taken frequently;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உறுசியானசிறுதீன்.

வின்சுலோ
  • ''s.'' Delicacy in food, eating too often, &c.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சொண்டு+. Delicious food taken frequently; அடிக்கடிகொள்ளுஞ் சுவையுணவு. (W.)