தமிழ் - தமிழ் அகரமுதலி
    உணவுக்காகச் சொல்லுங் கதை ; பிறரை மகிழ்விக்கப் புறங்கூறுகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிறரை மகிழ்விக்கப் புறங்கூறுகை. 2. Talebearing blabbing, exposing secrets in order to please others;
  • உணவுக்காகச் சொல்லுங் கதை. 1. Stories told for food, etc.;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கோட்கதை, முகமன்கதை.

வின்சுலோ
  • ''s.'' Telling stories to get something to eat. 2. Tale-bearing, telling tales, exposing secrets in order to please, blabbing.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh.சொண்டு +. (W.) 1. Stories told for food,etc.; உணவுக்காகச் சொல்லுங் கதை. 2.
    -- 1650 --
    Tale-bearing, blabbing, exposing secrets in order toplease others; பிறரை மகிழ்விக்கப் புறங்கூறுகை.