தமிழ் - தமிழ் அகரமுதலி
    குழிவு ; பறவைமூக்கு ; உதடு ; தடித்த உதடு ; கனத்த பாத்திரவிளிம்பு ; அற்பன் ; தலையழுக்கு ; பொடுகு ; ஆயுத நுனி ; உத்தியோகம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 2. See சொண்டறை. Loc.
  • குற்றம். 1. Imputation, fault;
  • கனத்த பாத்திரவிளிம்பு . 4. Thick brim of a pot or vessel;
  • தடித்த உதடு. 3. Blubber lip;
  • உதடு. 2. Lip;
  • . See சொட்டை3, 2. (W.)
  • பறவை மூக்கு. 1. Beak, bill;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. scall on the head, scab, தலையழுக்கு; 2. a bill or beak, பறவை மூக்கு; 3. lip, உதடு; 4. blubber lip, தடித்த உதடு; 5. thick brim of pots, பாத்திர விளிம்பு. சொண்டுபேச, to abuse, to revile. சொண்டடிக்க, to blubber in speaking (as an old man). சொண்டன், சொண்டுக்காரன், a thick blubber-lipped person. சொண்டுத்தீன், delicacy in food, eating too often. சொண்டுவிற்க, to tell tales, to expose.

வின்சுலோ
  • [coṇṭu] ''s.'' Scall on the head, scab, தலையழுக்கு. ''(c.)'' Compare சுண்டு.
  • [coṇṭu] ''s. [prov. and improp.]'' A beak, bill, பறவைமூக்கு. 2. Lip, உதடு. 3. Blubber-lip, பெருஉதடு. 4. Thick brim of pots, பாத்திரவிளிம்பு. நீயேன் என்னைகச்சொண்டுபேசுகிறாய். Why do you abuse me?

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சுண்டு. [T. tcuṇḍu,K. joṇḍu.] See சொட்டை, 2. (W.)
  • n. < tuṇḍa. [M. cuṇṭu.](J.) 1. Beak, bill; பறவை மூக்கு. 2. Lip; உதடு.3. Blubber lip; தடித்த உதடு. 4. Thick brim ofa pot or vessel; கனத்த பாத்திரவிளிம்பு.
  • n. perh. T. soḍḍu. 1. Imputation; fault; குற்றம். 2. See சொண்டறை. Loc.