தமிழ் - தமிழ் அகரமுதலி
    செருக்கண் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See சொண்டுக்காரன். (W.)
  • செருக்கன். ஓரு சொண்டன் பரந்துலவும் (கோயிற்பு. இரணிய. 22). 2. Self-conceited person;

வின்சுலோ
  • --சொண்டுக்காரன், ''s.'' A thick blubber-lipped person.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சொண்டு. 1. Seeசொண்டுக்காரன். (W.) 2. Self-conceited person;செருக்கன். ஒரு சொண்டன் பரந்துலவும் (கோயிற்பு.இரணிய. 22).