தமிழ் - தமிழ் அகரமுதலி
    தலையில் வழுக்கை விழுதல் ; அதுங்கிப்போதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தலையில் வழுக்கைபாய்தல். தலையெல்லாம் சொட்டை விழுந்துவிட்டது. 1. To become bald, as the head;
  • அதுங்கிப்போதல். பாத்திரம் சொட்டை விழுந்திருக்கிறது. 2. To be dented, marked with dents, as a vessel;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< சொட்டை +. 1. To become bald, as thehead; தலையில் வழக்கைபாய்தல். தலையெல்லாம்சொட்டைவிழுந்துவிட்டது. 2. To be dented,marked with dents, as a vessel; அதுங்கிப்போதல்.பாத்திரம் சொட்டை விழுந்திருக்கிறது.