- குட்டுதல். Colloq. 1. [M. coṭṭuka.] To strike with knuckles;
- பால்கறத்தற்கு ஆட்டுமடியைத் தட்டுதல். (W.) 2. To tap gently the udder of a goat for inducing free flow of milk;
- அடித்தல். Loc. 3. To beat, hit;
- கொத்துதல். 2. To peck, as a crow;
- துளித்தல். தேன் சொட்டச்சொட்டநின் றட்டுந்திருக் கொன்றை (தேவா. 586, 1). --tr. To fall in drops, drizzle;
- வஞ்சித்தல். 4. To cheat, circumvent;
- அபகரித்தல். 3. To snatch away, misappropriate secretly and slowly;
|