தமிழ் - தமிழ் அகரமுதலி
    சுறுசுறுப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுருசுருப்பு. Loc. Active emperament and habit;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • VI. v. t. sell dear, குறை.

வின்சுலோ
  • [coṭi] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a. [prov.]'' To sell dear, give less for the same money than others, குறைக்க.- Sometimes this word is neuter--as வயிறு சொடிய.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. jūti. Active temperament and habit; சுருசுருப்பு. Loc.