தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோதுமை, சர்க்கரை, நெய் அல்லது பால் கலந்தட்ட இனிய உணவு. 1. A preparation made of wheat grits, sugar and ghee or milk ;
  • பொரியரிசியால் ஆக்கிய உணவு. 2. A kind of food prepared from fried rice;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Hind. suji. [T. sojji.]1. A preparation made of wheat grits, sugarand ghee or milk; கோதுமை, சர்க்கரை, நெய் அல்லது பால் கலந்தட்ட இனிய உணவு. 2. A kind offood prepared from fried rice; பொரியரிசியால்ஆக்கிய உணவு.