சொக்கு + இரண்டாம் வேற்றுமை(ஐ)
தமிழ் - தமிழ் அகரமுதலி
    அழகு ; மயக்கம் ; வயப்படுகை ; சொக்கநாதன் ; கன்னம் ; தூய்மை ; பொன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வசப்படுகை. 2. Fascination, captivation;
  • . 1. See சொக்கம்1, 1, 2. (சூடா.)
  • பொன். (சங்.அக.) 2. Gold;
  • மன்றினு ளாடுஞ் சொக்கைப் பாடினான் (திருவாலவா.55, 17). 3. See சொக்கநாதன்.
  • கன்னம். (J.) Cheek;
  • மயக்கம். சொக்குப் பொட்டெத்திக் கைப்பொருள் (திருப்பு.). 1. Stupor, torpor, dullness, as produced by enchantment or drug;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. stupor, torpor, dullness, சோர்வு; 2. fascination, captivation, beauty, அழகு; 3. gold, பொன்; 4. a name of Siva; 5. cheek, கன்னம். சொக்குப்பொடி, powder cast on a person to produce stupor, sleep, obsequiousness etc. சொக்கு (சொக்கிடு) வித்தை, the art of enchanting by casting magical powders.
  • III. v. i. become sleepy, dull languid; 2. be enchanted or fascinated, மயங்கு; 3. be pressed in or bent in (as the surface of a wall etc.) ஆள் சொக்கிவிட்டான், he is in sound sleep, he is captivated.

வின்சுலோ
  • [cokku] ''s.'' Stupor, torpor, torpitude, dullness--as produced by enchantments, &c., சோர்வு. ''(Telugu usage.)'' 2. Fascina tion, captivation, holding one in magical subjection, மயக்கம். 3. Beauty, அழகு. 4. Gold, பொன். 5. A name of Siva--as சொக்கன். 6. ''[prov.]'' Cheek, கன்னம்.
  • [cokku] கிறேன், சொக்கினேன், வேன், சொக்க, ''v. n.'' To become stupid, heavy, dull, languid, sleepy, சோர. 2. To be en chanted, fascinated, captivated, subjected to the will of another, மயங்க. ''(c.)'' 3. ''[prov.]'' To be pressed in, bent in &c., as the sur face of a wall, the edge of a mat, a basket, &c, பள்ளம்விழ. Compare சொக்கரை. ஆள்சொக்கிவிட்டான். He is in a sound sleep. He is captivated. சோளப்பயிரைமேய்ந்துஎருதுசொக்கிக்கொண்டிறந்த து. The ox eating of the green corn was stupified and died.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சொக்கு-. [T. tcokku,K. sokku.] 1. Stupor, torpor, dullness, asproduced by enchantment or drug; மயக்கம்.சொக்குப்பொட்டெத்திக் கைப்பொருள் (திருப்பு.).2. Fascination, captivation; வசப்படுகை.
  • n. < சொக்கம். 1. See சொக்கம், 1, 2. (சூடா.) 2. Gold; பொன். (சங். அக.)3. See சொக்கநாதன். மன்றினு ளாடுஞ் சொக்கைப்பாடினான் (திருவாலவா. 55, 17).
  • n. cf. E. cheek. Cheek;கன்னம். (J.)