தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிறரை மயக்கித் தன்வயப்படுத்துதற்கு உதவும் மாயப்பொடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிறரை மயக்கித் தன்வசப்படுத்துதற்கு உதவும் மாயப்பொடி. சொக்குப்பொடி யெடுத்துத் தூற்றியுடைமை யெல்லாம்...கழற்றியே (பணவிடு.337). Magic powder, love-powder, love-powder, stupefying powder;

வின்சுலோ
  • ''s.'' Powders cast on a person to induce sleep, stupor, obse quiousness, &c., மயக்கப்பொடி. Sometimes சுக்குப்பொடி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< சொக்கு +. [T. tcokkupoḍi, M. cokkupoṭi.]Magic powder, love-powder, stupefying powder; பிறரை மயக்கித் தன்வசப்படுத்துதற்கு உதவும்மாயப்பொடி. சொக்குப்பொடி யெடுத்துத் தூற்றியுடைமை யெல்லாம் . . . கழற்றியே (பணவிடு. 337).