தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : சொக்காய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சோடில்லை மேல்வெள்ளைச் சொக்காவிலை (அருட்பா.vi,வெறிவிலக்கு.2). See சொக்காய்.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • சொக்காய், s. (Tel.) a jacket tied in front; tunic.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருவகையங்கி.

வின்சுலோ
  • [cokkā ] --சொக்காய், ''s. (Tel.)'' A man's jacket tied in front, மெய்யுறை. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < T. tcokkā. See சொக்காய். சோடில்லை மேல்வெள்ளைச் சொக்காவிலை(அருட்பா. vi, வெறிவிலக்கு. 2).