தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : சொக்கநாதன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சொக்கலிங்க முண்டேதுணை (பெருந்தொ.1576). See சொக்கநாதன்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சொக்கநாதன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சொக்கம் +. See சொக்கநாதன். சொக்கலிங்க முண்டேதுணை (பெருந்தொ. 1576).