தமிழ் - தமிழ் அகரமுதலி
    தூய்மை ; சுத்த நிருத்தம் ; கெம்புக்கல் ; துறக்கம் ; களவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • களவு. (J.) Theft;
  • சுத்தம். 1. Genuineness, purity, excellence, as of gold, silver ;
  • அழகு. (பிங்.) 2. [M. coṅku.] Beauty;
  • சொக்க மவினய நாடகம் (சிலப்.பதி.73, உரை). 3. See சொக்கத்தாண்டவம்.
  • கெம்பு. (சங்.அக.) 4. Ruby;
  • சுவர்க்கம். Indra's heaven;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. what is good in general, purity, genuineness, தூய்மை; 2. beauty, சொக்கு; 3. excellence, goodness as of gold, silver; 4. ruby, கெம்பு; 5. (prov.) theft களவு. சொக்க ரென்பவர் அத்தம்பெறுவர், the pure will obtain golden benefits. சொக்கவெள்ளி, pure silver. சொக்கநாதன், சொக்கன், சொக்கலிங் கம், handsome lord, Siva.
  • s. (சுவர்க்கம்) Indra's heaven, Swarga.

வின்சுலோ
  • [cokkm] ''s.'' Genuineness, purity, சுத் தம். 2. Excellence, goodness as of gold, silver, களிம்பின்மை. ''(c.)'' 3. (''change of'' சொ க்கு.) Beauty, சிறப்பு 4. ''[prov.]'' Theft, களவு. (See சுக்கம்.) 5. Ruby, கெம்பு. ''(M. Dic.)'' சொக்கரென்பவரத்தம்பெறுவா. The pure will obtain golden benefits. ''(Avv.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Pkt. šokkha< svaccha. 1. Genuineness, purity, excellence,as of gold, silver; சுத்தம். 2. [M. coṅku.]Beauty; அழகு. (பிங்.) 3. See சொக்கத்தாண்டவம்.சொக்க மவினய நாடகம் (சிலப். பதி. 73, உரை). 4.Ruby; கெம்பு. (சங். அக.)
  • n. < svarga. Indra'sheaven; சுவர்க்கம்.
  • n. prob. சொக்கு-.Theft; களவு. (J.)