தமிழ் - தமிழ் அகரமுதலி
    கார்த்திகைத் திருவிழாவில் கோயில்களுக்கு முன்பு எரிக்கும் பனையோலைக் கூடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கார்த்திகைத் திருவிழாவில் கோயில்களுக்கு முன்பு எரிக்கும் பனையோலைக் கூடு. வானளாவு மோங்கு சொக்கப்பனை (திருநெல்.பு.தீபம்.15). Bonfire with palmyra leaves lit in front of temples in Kārttikai festival;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சொக்கம் +. Bonfire with palmyra leaves lit in frontof temples in Kārttikai festival; கார்த்திகைத்திருவிழாவில் கோயில்களுக்கு முன்பு எரிக்கும் பனையோலைக் கூடு. வானளாவு மோங்கு சொக்கப்பனை(திருநெல். பு. தீபம். 15).