தமிழ் - தமிழ் அகரமுதலி
    அழகராய் விளங்கும் மதுரைச் சோமசுந்தரக் கடவுள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அரவணிச் சொக்கநாயகனாடலும் (திருவிளை.விடையி.5). See சொக்கநாதன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. See சொக்கநாதன். அரவணிச் சொக்கநாயகனாடலும் (திருவிளை. விடையி. 5).