தமிழ் - தமிழ் அகரமுதலி
    அழகராய் விளங்கும் மதுரைச் சோமசுந்தரக் கடவுள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மதுரைச் சிவபிரான். மைதிகழுங் கண்டத்தன் சொக்கநாதன். (திருவாலவா.57, 21) . šiva at the shrine of Madura;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சிவன்.

வின்சுலோ
  • [cokknātṉ ] --சொக்கலிங்கன், ''s.'' (''Hon.'' சொக்கர்.) The handsome lord, Siva as worshipped at Madura, சோமசுந்தரன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சொக்கம்+. Šiva at the shrine of Madura; மதுரைச் சிவபிரான். மைதிகழுங் கண்டத்தன் சொக்கநாதன் (திருவாலவா. 57, 21).