தமிழ் - தமிழ் அகரமுதலி
    சுத்த நிருத்தம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுத்தநிருத்தம். சொக்கன் சொக்கத்தாண்டவம் புரிந்தா னன்றே (திருவாலவா.5, 5). A kind of dance;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சொக்கம் +. A kind of dance; சுத்தநிருத்தம். சொக்கன் சொக்கத்தாண்டவம் புரிந்தா னன்றே(திருவாலவா. 5, 5).