தமிழ் - தமிழ் அகரமுதலி
    கூகைக்கட்டு நோய் ; காண்க : கூகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 1. Mumps. See கூகைக்கட்டு.
  • . 2. Rock horned owl. See கூகை.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a kind of swelling on the cheek, பொன்னுக்குவீங்கி; 2. rock horned owl.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கூகை, கூகைக்கட்டு,பொன்னுக்கு வீங்கி.

வின்சுலோ
  • [cokktēvṉ] ''s. [prov.]'' A kind of swelling on the cheek, பொன்னுக்குவீங்கி; [''ex'' சொக்கு.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. (யாழ்.அக.) 1. Mumps. See கூகைக்கட்டு. 2. Rockhorned owl. See கூகை.