தமிழ் - தமிழ் அகரமுதலி
    சைவசமயக் கொள்கையை எடுத்து வாதிப்போன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சைவசமயக் கொள்கையை எடுத்து வாதிப்போன். நின்ற சைவவாதி நேர்படுதலும் (மணி.28, 87). An exponent of šaiva philosophy;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Šaiva +. An exponent of Šaiva philosophy; சைவசமயக் கொள்கையை எடுத்து வாதிப்போன். நின்ற சைவ வாதி நேர்படுதலும் (மணி. 27, 87).