தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிவசமயத்தார் ; ஊன் உண்ணாதார் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அனாதிசைவர், ஆதிசைவர், மகாசைவர், அணுசைவர், அவாந்தரசைவர், பிரவரசைவர், அந்தியசைவர் என்ற எழுவகைச் சைவசமயிகள். (சைவச.பொது.435, உரை.) Those who profess the šaiva religion, of seven classes, viz., aṇāti-caivar, āti-caivar, makā-caivar, aṇu-caivar, avāntara-caivar, piravara-caivar, antiya-caivar;

வின்சுலோ
  • [caivr] ''s.'' (''sing.'' சைவன்.) Professors of the Saiva religion. 2. Persons who have received the second degree or விசே ஷதீட்சை, who eat in secret, abstain from fish, flesh and eggs, perform பூசை, &c.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Šaiva. Those whoprofess the Šaiva religion, of seven classes, viz.,aṉāti-caivar, āti-caivar, makā-caivar, aṇu-caivar, avāntara-caivar, piravara-caivar,antiya-caivar; அனாதிசைவர், ஆதிசைவர், மகாசைவர், அணுசைவர், அவாந்தரசைவர், பிரவரசைவர்,அந்தியசைவர் என்ற எழுவகைச் சைவசமயிகள்.(சைவச. பொது. 435, உரை.)