தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காலாக்கினிருத்திரம் சுவேதாச்சுவதரம் கைவல்லியம் அதர்வசிகை அதர்வசிரசு என்னுஞ் சைவசமயத்துக்குரிய உபநிஷதங்கள். (சைவபூ. சந். 24.) The five Upaniṣads of šaivism, viz., kālākkiṉiruttiram, cuvētāccuvataram, kaivalliyam, atarvacikai, atarvaciracu;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. pañca. The five Upaniṣads of Šaivism,viz.kālākkiṉiruttiram, cuvētāccuvataram,kaivalliyam, atarvacikai, atarvaciracu; காலாக்கினிருத்திரம் சுவேதாச்சுவதரம் கைவல்லியம் அதர்வசிகை அதர்வசிரசு என்னுஞ் சைவசமயத்துக்குரியஉபநிஷதங்கள். (சைவபூ. சந். 24.)