தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிவனை வழிபடுவோன் ; சிவன் ; புலால் உண்ணாதவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிவனை வழிபடுவோன். 1. One who professes the šaiva religion ;
  • சிவன். தாழ்விலங்கு திருவுருச் சைவனே (தேவா.866, 7). 2. šiva;
  • புலாலுண்ணாதவன். Colloq. 3. Vegetarian;

வின்சுலோ
  • [caivṉ] ''s.'' One who abstains from eating flesh. 2. A Saivite.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Šaiva. 1. One whoprofesses the Šaiva religion; சிவனை வழிபடுவோன்.2. Šiva; சிவன். தழவிலங்கு திருவுருச் சைவனே(தேவா. 866, 7). 3. Vegetarian; புலாலுண்ணாதவன்.Colloq.