தமிழ் - தமிழ் அகரமுதலி
    மலையிருவேலிப்புல் ; சாம்பிராணி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சாம்பிராணி. (சங்.அக.) 2. Benzoin;
  • மலையிருவேலி. (மலை.) 1. A mountain grass;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a grass growing on hills.

வின்சுலோ
  • [cailakam] ''s.'' A grass growing on hills, மலையிருவேலி; [''ex'' சைலம்.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < šailaka. 1. Amountain grass; மலையிருவேலி. (மலை.) 2.Benzoin; சாம்பிராணி. (சங். அக.)